அரசு புதுப்பிக்கப்பட்ட ‘பாங்க்நெட்’ என்ற இ-ஏலம் (e-Auction) இனையதளத்தை தொடங்கியுள்ளது.
இது பொதுத்துறை வங்கிகள் (Public Sector Banks PSBs) ஏலத்திற்கு விடும் அனைத்து சொத்துக்களின் தகவல்களை ஒருங்கிணைக்கும்.
இந்த இனையதளத்தில் வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு பல்வேறு வகையான சொத்துக்களை வழங்கும் ஓரிட நிறுவவனமாகும்.
இந்த இனையதளத்தில் சொத்து இ-ஏலங்களைக் கண்டுபிடித்து அவற்றில் பங்கேற்பதை எளிதாக்குகிறது, இதனால் வாங்குபவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மதிப்புமிக்க வாய்ப்புகளை எளிதாக அடையாளம் காண முடியும்.