1. மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் மத்திய பிரதேசத்தின் பித்தம்பூரில் உள்ள யூனியன் கார்பைடு தொழிற்சாலையில் இருந்து எஞ்சியிருக்கும் நச்சு கழிவுகளை அகற்ற அனுமதித்துள்ளது.
  2. இது 1984ம் ஆண்டு  போபால் எரிவாயு  யூனியன் கார்பைடு ஆலையில் ஏற்பட்ட  வாயு கசிவால் ஏராளமான  மக்கள் உயிர் இழந்தனர்.   உலகின் மிக மோசமான தொழில்துறை பேரழிவுகளில் ஒன்றாகும்.