• பெண் குழந்தையின் பாலின விகிதத்தை அதிகரிப்பதில் சிறப்பாகச் செயல்படும் மாவட்டங்களை அங்கீகரிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு மூன்று மாவட்ட ஆட்சியர்களுக்குத் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்குகிறது.