திட்டத்தின் பெயர்: புராஜெக்ட் ஹிபாஸத்
- அறிமுகம் : பஞ்சாப் அரசு
- அறிவிப்பு: உலக பெண்கள் தினத்தன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
- நோக்கம்: வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விரிவான ஆதரவு வழங்குதல்.
முக்கிய அம்சங்கள்:
- உதவி எண் மற்றும் பதில் செயல்முறை:
- 24 மணி நேரமும் செயல்படும் ஹெல்ப்லைன் எண்: 181
- வரும் அழைப்புகள் அவசர அழைப்புகள், அவசரம் இல்லாத அழைப்புகள் மற்றும் தகவல் அறியும் அழைப்புகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
- அவசர அழைப்புகள் உடனடியாக ( Emergency Response Support System ERSS ) -112க்கு மாற்றப்பட்டு விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தத் திட்டம் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உடனடி உதவியை வழங்குவதோடு, அவர்களுக்குத் தேவையான தகவல்களையும் வழங்கி அவர்களை பாதுகாப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
