• புரூசெல்லோசிஸ் என்பது புருசெல்லா பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும் .
  • கால்நடைகள், ஆடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் நாய்கள் போன்ற விலங்குகளை பாதிக்கிறது.
  • விலங்குவழி நோய்த்தொற்று – விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும்.
  • பரவுதல்:
    • மாசுபட்ட விலங்கின்  பொருட்களை உட்கொள்வது (எ.கா., பாஸ்சுரைஸ் செய்யப்படாத பால் & சீஸ்).
    • பாதிக்கப்பட்ட விலங்குகளுடன் நேரடி தொடர்பு.
  • அறிகுறிகள்:
    • காய்ச்சல், உடல் பலவீனம், எடை இழப்பு மற்றும் பொதுவான அசௌகரியம்.
    •  காலம்: 1 வாரம் முதல் 2 மாதங்கள் வரை (அறிகுறிகள் பொதுவாக 2-4 வாரங்களில் தோன்றும்).