மக்களவை தொகுதி மறுவரையரை சீர்த்திருத்தம்
Published on: March 23, 2025
- மக்கள் தொகை அடிப்படையில் வரவிருக்கும் 2026 நாடாளுமன்ற தேர்தல் குறித்து தமிழக முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார் .
- இது நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவத்தை குறைத்து, மாநில உரிமைகளை பாதிக்கும் என்று அவர் கூறியுள்ளார்.
- ஏழு மாநில முதல்வர்கள் பங்கேற்ற கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
- சிறந்த மக்கள் தொகை கட்டுப்பாடு உள்ள மாநிலங்களை தண்டிக்கக் கூடாது என்று முதல்வர் வலியுறுத்தினார்.
- இக்கூட்டத்தில் கூட்டாட்சி வள ஒதுக்கீடு மற்றும் மாநிலத்தின் பொருளாதார உரிமைகளுடன் பிணைக்கப்பட்டுள்ளது.
Date Picker