- தமிழ்நாடு அரசு மக்காச்சோள விற்பனையில் முன்னர் வசூலிக்கப்பட்ட 1% சந்தை வரியை நீக்கியுள்ளது.
- 1987ஆம் ஆண்டின் தமிழ்நாடு வேளாண்மை விளைபொருள் விற்பனை (முறைப்படுத்துதல்) சட்டத்தின் கீழ் இந்த மாற்றம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
- மக்காச்சோளம் தமிழ்நாட்டில் முக்கியமான பயிராக உள்ளது. இது சுமார் 400,000 ஏக்கர் நிலத்தில் பயிரிடப்படுகிறது.தற்போது, தமிழ்நாடு 9 மில்லியன் மெட்ரிக் டன் மக்காச்சோளத்தை உற்பத்தி செய்கிறது.
