• மத்திய பிரதேசத்தில் உள்ள மாதவ் தேசிய பூங்கா இந்தியாவின் 58-வது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இதன் மூலம், மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பதாவது புலிகள் காப்பகமாக மாதவ் தேசிய பூங்கா அருவிக்கப்பட்டுள்ளது. இது புலிகளின் பாதுகாப்பில் மாநிலத்தின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுகிறது.
  • இந்த பூங்காவில் தற்போது ஐந்து புலிகள் உள்ளன. அவற்றில் இரண்டு புதிய குட்டிகள் ஈன்றுயெடுத்துள்ளது . மேலும், புலிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில், இரண்டு புதிய புலிகளை பூங்காவிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.