
- “மாநிலங்கள் மற்றும் மாநில அரசு பல்கலைக்கழகங்கள் மூலம் தரமான உயர் கல்வியை விரிவுபடுத்துதல்”
- வெளியீடு : நிதி ஆயோக்
- கவனம்: NEP 2020 இன் கீழ் மாநில அரசு பல்கலைக்கழகங்களை (SPUகள்) வலுப்படுத்துதல்
- இலக்கு: இந்தியாவின் விக்ஸித் பாரத் 2047 என்ற தொலைநோக்குப் பார்வையை ஆதரித்தல்
மாநில அரசு பல்கலைக்கழகங்கள் (SPUகள்) – முக்கிய புள்ளிவிவரங்கள்
- மொத்த SPUகள் (ஜனவரி 2025): 495
- அதிக SPUகளைக் கொண்ட மாநிலங்கள்:
- கர்நாடகாவை(43) தொடர்ந்து மேற்கு வங்கம் & உத்தரபிரதேசம் (தலா 38)
- வளர்ச்சி (கடந்த 14 ஆண்டுகளில்):
- SPUகள் 50% அதிகரிப்பு
- மாணவர் சேர்க்கை 38% அதிகரித்து (24 கோடி மாணவர்களை எட்டியுள்ளது)
முக்கிய கண்டுபிடிப்புகள்
- கல்விச் செலவு (மொத்த உள்நாட்டு உற்பத்தி ( Gross Domestic Product GDP) இல் %):
- அதிகம்: ஜம்மு & காஷ்மீர்
- குறைவு: டெல்லி, தெலுங்கானா
- மொத்த உயர் கல்விச் செலவு: GDP இல் 62% (அதிகரிக்கப்பட வேண்டும்)
- உயர் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டில் முன்னணி மாநிலம்: மகாராஷ்டிரா
- பாலினப் போக்குகள்:
- கேரளாவில் ஆண்களை விட பெண்களின் சேர்க்கை அதிகம்.
- சிறிய மாநிலங்கள் சிறந்த பாலின சமநிலையைக் காட்டுகின்றன.
