மார்ச் 21
உலக காடுகள் தினம்
- கருப்பொருள்: காடுகளும் உணவும்
உலக டவுன் சிண்ட்ரோம் தினம்
- கருப்பொருள்: நமது ஆதரவு அமைப்புகளை மேம்படுத்துங்கள்
உலக கவிதை தினம்
- கருப்பொருள்: அமைதி மற்றும் உள்ளடக்கியத்திற்கான பாலமாக கவிதை.
இன பாகுபாடு ஒழிப்புக்கான சர்வதேச தினம்.
- கருப்பொருள்: அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச மாநாட்டின் (International Convention on the Elimination of All Forms Racial of Discrimination ICERD) 60வது ஆண்டு நிறைவாகும்.
