மார்ச் 24 – உலக காசநோய் தினம்

கருப்பொருள்:  ஆம், நம்மால் காசநோயை முடிவுக்கு கொண்டுவர முடியும்: உறுதி, முதலீடு, செயல்படுத்து” – இது நம்பிக்கை, அவசரம் மற்றும் பொறுப்புணர்வுக்கான ஒரு தைரியமான அழைப்பு.