1. ஒன்றிய நிதியமைச்சர், உற்பத்தி வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக 35 மின்சார வாகன பேட்டரி பாகங்கள் மற்றும் 28 மொபைல் பேட்டரி பொருட்கள் மீதான இறக்குமதி வரியை ரத்து செய்துள்ளனர் .
  2. சுங்க வரிகளை முறைப்படுத்தி, ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில், மக்களவையில் 2025 நிதியியல் மசோதாவை நிறைவேற்றும்போது இந்த அறிவிப்பு வெளியானது.
  3. 1961 ஆம் ஆண்டு சட்டத்திற்கு பதிலாக புதிய வருமான வரி மசோதா பருவமழை கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்றார்.