- மியான்மரில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து 6.4 ரிக்டர் அளவிலான பின் நில அதிர்வு குறைந்தது.
- இந்தியா “ஆபரேஷன் பிரம்மா” எனும் திட்டத்தில் மியான்மருக்கு 15 டன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது, மேலும் நிவாரண உதவிகள் வழங்கி வருகிறது .
Published on: March 30, 2025