1. அருணாச்சல பிரதேசத்தில் ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை உள்ளடக்கிய முப்படைகளின்  பயிற்சி நடைபெற்றது.
  2. இந்த பயிற்சி ஒருங்கிணைந்த அணுகுமுறையில் ,இந்தியா-சீனா எல்லை நெடுகிலும் பாதுகாப்பை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  3. உண்மையான கட்டுப்பாட்டு கோடு ( Line of Actual Control LAC) தொடர்பாக சீனாவுடன் நடந்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், இது இந்தியாவின் தடுப்பு நிலையை வலுப்படுத்தக்கூடும்.