
- எஸ்.என்.போஸ் அடிப்படை அறிவியல் மையத்தினால் திறக்கப்பட்டது (S N Bose Centre for Basic Sciences SNBCBS)
- இடம்: பஞ்செட் மலை, கர்பஞ்சகோட் பகுதி, புருலியா மாவட்டம்
- முக்கியத்துவம்:
- உலகளாவிய வானியல் கண்காணிப்பு நெட்வொர்க்குகளில் ஒரு முக்கிய இடைவெளியை நிரப்புகிறது.
- சர்வதேச ஒத்துழைப்புக்காக நிலையற்ற வானியல் நிகழ்வுகளை கண்காணிக்க உதவுகிறது.
- அறிவியல் கண்டுப்பிடிப்புக் காண வாய்ப்புகளை வழங்குகிறது, தொலைநோக்கிகளைக் கையாள்வதில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் மற்றும் தரவைப் பதிவு செய்தலை உறுதி படுத்துகிறது.
(இந்தியா-6 வானியல் ஆய்வகம் – லடாக், நைனிடால், எம்.டி.அபு, கிர்பானி ஹில்ஸ் புனே, காவலூர் தமிழ்நாடு)
