விலங்கு மூலம் பரவும் நோய்கள்
Published on: April 10, 2025
- இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விலங்கு மூலம் பரவும் நோய்களைக் கண்காணிப்பதற்கான ஒரு கண்காணிப்பு மாதிரியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது .
- பறவைகள் சரணாலயங்கள் போன்ற அதிக பறவை-மனித தொடர்பு உள்ள பகுதிகளில் இந்த ஆய்வின் கவனம் செலுத்தப்படுகிறது.
- இந்த ஆய்வில் பங்கேற்கும் மூன்று மாநிலங்களில் தமிழ்நாடு ஒன்றாகும்.
- தமிழ்நாட்டில், நாகப்பட்டினத்தில் உள்ள கோடியக்கரை பறவைகள் சரணாலயம் மற்றும் திருவாரூரில் உள்ள வடுவூர் பறவைகள் சரணாலயம் ஆகிய இடங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
Date Picker