- இந்திய ராணுவத்தின் கிழக்கு தலைமையகமாக இது உள்ளது.
- இந்த முடிவு டிசம்பர் 2024 இல் எடுக்கப்பட்டது.
- காலனித்துவ மரபுகளை அகற்றி இந்தியாவின் இராணுவ பாரம்பரியத்தை போற்றும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது
வில்லியமின் கோட்டையின் வரலாற்றுச் சிறப்பு
- 1781 இல் பிரிட்டிஷ் ஆட்சியினரால் கட்டப்பட்டது.
- இங்கிலாந்தின் மூன்றாம் வில்லியம் மன்னரின் பெயரால் அழைக்கப்படுகிறது.
‘விஜய் துர்க்’ என்ற பெயரின் சிறப்பு
- சத்ரபதி சிவாஜி மகாராஜின் கடற்படைத் தளமான விஜய் துர்க் கோட்டையின் பெயரை சூட்டியுள்ளனர்.
- இந்தியாவின் உள்நாட்டு இராணுவ வரலாற்றை குறிக்கிறது
சமீபத்திய பெயர் மாற்றம் ராஜபாதை → கர்த்தவ் பாதை.
