ஹன்சா பயிற்சி விமானம்:
Published on: April 10, 2025
- உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஹன்சா-3 அடுத்த தலைமுறை ( Next Generation NG) பயிற்சி விமானத்திற்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை ( Transfer of Technology ToT) மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
- ஹன்சா-NG என்பது வணிக விமானி உரிம பயிற்சிக்கு வடிவமைக்கப்பட்ட இரண்டு இருக்கைகள் கொண்ட, ஆரம்ப நிலை பயிற்சி விமானம் ஆகும்.
- இது பெங்களூருவில் உள்ள சிஎஸ்ஐஆர்-தேசிய விண்வெளி ஆய்வகங்களால் ( National Aerospace Laboratories NAL) வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
- இந்த விமானம் விமானி பயிற்சிக்கு உதவுகிறது மற்றும் விமான பயிற்சி உள்கட்டமைப்பில் இந்தியாவின் தன்னம்பிக்கையை மேம்படுத்துகிறது.
Date Picker