- நிகழ்வு:
- 97வது அகாடமி விருதுகள் (ஆஸ்கார் விருதுகள்)
- விவரக்குறிப்பு:
- இந்த விருதுகள் 23 திரைப்படப் பிரிவுகளில் சிறந்து விளங்கிய சாதனைகளைப் பாராட்டி வழங்கப்பட்டன.
- அதிக வெற்றி பெற்ற படம்:
- ஷான் பேக்கர் இயக்கிய “அனோரா” என்ற காதல் நகைச்சுவை திரைப்படம் அதிக விருதுகளை வென்றது.
- “அனோரா” படத்தின் வெற்றிகள்:
- சிறந்த திரைப்படம்.
- சிறந்த நடிகை (மைக்கி மேடிசன்).
- சிறந்த இயக்குனர் (ஷான் பேக்கர்).
- சிறந்த திரைப்பட எடிட்டிங்.
- சிறந்த ஒரிஜினல் திரைக்கதை.
- சிறந்த நடிகர்:
- “தி ப்ரூடாலிஸ்ட்” படத்திற்காக அட்ரியன் பிரோடி விருது பெற்றார்.
- சிறந்த துணை நடிகை:
- “எமிலியா பெரெஸ்” படத்திற்காக ஜோயி சல்டானா விருது பெற்றார்.
- சிறந்த சர்வதேச திரைப்படம்:
- “ஐயம் ஸ்டில் ஹியர்”( I’m Still Here ) ” (பிரேசில்) விருது பெற்றது.