
- நிகழ்வு: முதல் கோ-கோ உலகக் கோப்பை.
- தேதி : ஜனவரி 13 முதல் 19, 2025 வரை நடைபெற்றது.
- இடம்: இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கம், புது தில்லி, இந்தியா.
- கோ கோ உலகக் கோப்பை 2025
- 20 ஆண்கள் அணிகள் , 19 பெண்கள் அணிகள்.
- ஆறு கண்டங்களில் உள்ள 23 நாடுகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்பு .
சாம்பியன்கள்:
- ஆண்கள் இறுதிப்போட்டி: இந்தியா 54-36 என்ற புள்ளி கணக்கில் நேபாளத்தை வீழ்த்தியது.
- பெண்கள் இறுதிப்போட்டி: இந்தியா நேபாளத்தை (78-40) வீழ்த்தியது.
இந்தியாவின் செயல்திறன்: இரு இந்திய அணிகளும் போட்டி முழுவதும் தோல்வியடையாமல் இருந்தன.
அடுத்த பதிப்பு: இங்கிலாந்தின் பர்மிங்காமில் 2026-27 இல் திட்டமிடப்பட்டுள்ளது .
