1. சர்வதேச மத சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF), இந்தியாவில் மத சுதந்திர மீறல்கள் காரணமாக இந்தியாவை ” கவலைக்குரிய நாடு” என்று பரிந்துரைக்கிறது.
  2. MQ-9B ட்ரோன்கள் உட்பட இந்தியாவுக்கான ஆயுத விற்பனையை அமெரிக்கா மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
  3. 2024 ஆம் ஆண்டில், 12 மாநிலங்கள் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை தீவிரமாக அமல்படுத்தின. குஜராத் மாநிலத்தில் இந்துக்கள் குறிப்பிட்ட மதங்களுக்கு மாற வேண்டுமென்றால் அரசின் ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டது.