•   இடம்: மஸ்கட், ஓமன்
  •   கருப்பொருள்: கடல்சார் கூட்டாண்மையின் புதிய எல்லைகளுக்கு பயணம் செய்வது
  •   பங்கேற்பாளர்கள்: 60-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள்.

  இந்தியப் பெருங்கடல் மாநாடு – பின்னணி மற்றும் முக்கியத்துவம்:

  • 2016-ல் ஆண்டுதோறும் நடைபெறும் சர்வதேச தளமாக நிறுவப்பட்டது.
  • பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் கடல்சார் நிலைகளில் கவனம் செலுத்துவது.
  • பங்கேற்பாளர்கள்: அரசாங்கத் தலைவர்கள், அதிகாரிகள், தனியார் துறை, அறிஞர்கள் ஆவர் .