ICMR முயற்சி
- இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) H5N1 பறவைக் காய்ச்சலுக்கான மனித தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
- நிறுவனங்களையும் உற்பத்தியாளர்களையும் இந்த முன்னெடுப்பில் பங்கேற்க அழைக்கிறது.
H5N1 பறவைக் காய்ச்சல்
- H5N1 என்பது பறவைக் காய்ச்சலாகும் .
