• கண்ணஜர்-XII என்பது இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடைபெறும் கூட்டு ராணுவப் பயிற்சியாகும்.
  • இது 12-வது பதிப்பாகும்.
  • இந்தப் பயிற்சி கிர்கிஸ்தானில் நடைபெற்றது.
  • இந்தப் பயிற்சி ஆண்டுதோறும் 2011 முதல் நடைபெற்று வருகிறது.
  • இந்தப் பயிற்சி இந்தியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையே மாறி மாறி நடத்தப்படுகிறது.
  • இந்தியாவின் சார்பில் பாராசூட் ரெஜிமெண்ட் (சிறப்பு படைகள்) பங்கேற்றது.
  • கிர்கிஸ்தானின் சார்பில் கிர்கிச் ஸ்கார்ப்பியன் பிரிகேட் பங்கேற்றது.
  • இந்தப் பயிற்சியின் முக்கிய நோக்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மற்றும் சிறப்பு செயல்பாடுகளில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதாகும்.
  • இந்தப் பயிற்சியில் நகரப்பகுதிகள் மற்றும் மலைப்பகுதிகளில் நிகழும் சூழல்களில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்துகிறது.