- SE2000 செமி-கிரயோஜெனிக் எஞ்சின் என்பது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவால் ( Indian Space Research Organisation ISRO) அதன் ஏவுதல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட ஒரு முக்கியமான முன்னேற்றமாகும்.
செயல்பாடுகள்
- இஸ்ரோவின் எதிர்கால கனரக விண்வெளி ராக்கெட்டுகளின் ஏவுதல் திறனை அதிகரிக்கவும், அவற்றின் செயற்கைக்கோள் சுமக்கும் திறனை மேம்படுத்தவும் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
- இது இஸ்ரோவின் அடுத்த தலைமுறை ஏவுதல் வாகனத்தில் ( Next Generation Launch Vehicle NGLV ) பயன்படுத்தப்படும் மற்றும் ( Light Motor Vehicle LVM3 ) ஐ மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முக்கியத்துவம்
- SE2000 எஞ்சின் இஸ்ரோவின் எதிர்கால விண்வெளி ஆய்வு திட்டங்களுக்கு ஒரு முக்கிய அங்கமாகும். இதில் ககன்யான் போன்ற மனித விண்வெளி பயணங்கள் அடங்கும்.