இந்தியாவின் மிகப்பெரிய மாநாடு, சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் ThinkEdu Conclave, அதன் 13 வது பதிப்பினை ஜனவரி 27 மற்றும் 28, 2025 அன்று துவங்குகிறது.

  • 40 க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க குழு உறுப்பினர்கள் இந்தியாவின் கல்வி அமைப்பின் முன்னேற்றங்கள் குறித்த நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.
  • இதில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் (என்.எச்.ஆர்.சி) தலைவர் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், பீகார் ஆளுநர் ஆரிப் முகமது கான், கர்நாடகாவின் மின்னணு, தகவல் தொழில்நுட்பம் / பி. டி மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பிரியங்க் கார்கே மற்றும் தெலுங்கானா துணை முதல்வர் மல்லு பட்டி விக்ரமார்கா ஆகியோர் அடங்குவர்.
  • சமீபத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் புதிய தலைவராக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி வி.ராமசுப்பிரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.