• தமிழக முதலமைச்சர் திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டான் சிப்காட்டில் டிபி சோலார் லிமிடெட்டின் நாட்டின் மிகப்பெரிய ஒற்றை (3 GW) சூரிய மின்கலம் மற்றும் மாதிரி உற்பத்தி ஆலையைத் திறந்து வைத்தார்.
  • ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கைக் குழு (MPC Monetary Policy Committee) ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (bps) குறைத்து 25 சதவீதமாக நிர்ணயித்துள்ளது