
- ட்ரோபெக்ஸ்-25 என்பது இந்திய கடற்படையால் இந்தியப் பெருங்கடலில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் கடல்சார் பயிற்சியாகும் .
- கர்நாடகாவின் கார்வார் கடற்படைத் தளத்தில், ஒன்றுக்கொன்று செயல்படும் திறனை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, இந்திய இராணுவப் படை விமானப்படை மற்றும் கடலோர காவல்படை ஆகியவை ஈடுபடுகின்றன.
