• பெண்களின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வது ஆண்டுதோறும் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 400 பில்லியன் டாலரை சேர்க்கும்:
  • WEF அறிக்கை பெண்களின் சுகாதார இடைவெளியை குறைப்பதர்க்கான திட்டம்
  • வெளியீடு: உலகப் பொருளாதார மன்றம் (WEF)
  • முக்கியமான புரிதல்: பெண்களின் சுகாதாரத்தை மேம்படுத்துவது 2040 ஆம் ஆண்டுக்குள் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 400 பில்லியன் டாலர்களை சேர்க்கும்.
  • கவனம்: ஆராய்ச்சியில், முதலீடு மற்றும் தரவு சார்ந்த உத்திகளின் மூலம் பெண்களின் சுகாதாரத்தில் நிலவும் ஏற்ற தாழ்வுகளை நிவர்த்தி செய்வது.